Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சர்வதேச விமான நிலையமாக மாறவுள்ள பலாலி விமான நிலையம்

Go down

சர்வதேச விமான நிலையமாக மாறவுள்ள பலாலி விமான நிலையம் Empty சர்வதேச விமான நிலையமாக மாறவுள்ள பலாலி விமான நிலையம்

Post by oviya Mon May 11, 2015 12:53 pm

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த அரசாங்கத்தினால் தீர்க்கமுடியாமல் போன பல்வேறு மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் தீர்வை பெற்று கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் நடவடிக்கைகளே உயர் பாதுகாப்பு வலய காணிகள் தற்போதைய அரசாங்கத்தினால் மீளளிக்கப்பட்டு வருகின்றது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தற்போதைய அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum