Top posting users this month
No user |
ஓட்ஸ் ரவா தோசை.
Page 1 of 1
ஓட்ஸ் ரவா தோசை.
ஓட்ஸ் -இரண்டு கப்
ரவா-ஒரு கப்
பெரிய வெங்காயம்- ஒன்று (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய்-ஒன்று(பொடியாக நறுக்கியது )
இஞ்சி-ஒரு ஸ்பூன்.(பொடியாக நரிகியது )
உப்பு- தேவையான அளவு.
கருவேப்பிலை -சிறிது
கொத்தமல்லி-சிறிது
ஒட்சில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கலக்கவும்.
அடுத்து ரவா ,பெரியவெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி,கருவேப்பிலை,கொத்தமல்லி எல்லாவற்றையும் ஓட்சுடன் சேர்த்து நன்றாக கலக்கி பத்து நிமிடம் ஊற வைக்கவும்..
தோசைகல்லை காயவைத்து இக்கலவையை தோசையாக சுட்டு எடுக்கவும்..
சுவையான சத்தான ஓட்ஸ் ரவா தோசை ரெடி..

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum