Top posting users this month
No user |
Similar topics
தோஷங்களை சாதகமாக்கும் வழிபாடு
Page 1 of 1
தோஷங்களை சாதகமாக்கும் வழிபாடு
ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்சினைகளை உருவாக்கி விடும். இதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் வருமாறு:-
தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் எள் எண்ணை ஏற்ற வேண்டும்.
மன நலம் குன்றியவர்களுக்கு உதவ வேண்டும். பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும்போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்பட கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம்மை மாற்றிக் கொண்டால் சனி பாதிப்பில் இருந்து சற்று தப்பிக்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தோஷங்களை விலக்கும் இரட்டை ஆஞ்சநேயர் வழிபாடு
» வக்ர தோஷங்களை போக்கும் திருவக்கரை வக்ரகாளியம்மன்
» ராகு, கேது, ஸர்ப்ப தோஷங்களை நீக்கும் ஸ்ரீ ல
» வக்ர தோஷங்களை போக்கும் திருவக்கரை வக்ரகாளியம்மன்
» ராகு, கேது, ஸர்ப்ப தோஷங்களை நீக்கும் ஸ்ரீ ல
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum