Top posting users this month
No user |
Similar topics
தக்காளி சேவை
Page 1 of 1
தக்காளி சேவை
உதிர்த்த இடியாப்பம் அல்லது சேவை - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - அரை கப்
நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் - 5
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
கடுகு, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
பின் நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு கரைந்தவுடன் உதிர்தத இடியாப்பத்தினை சேர்த்து நன்றாக கிளறவும்.
கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum