Top posting users this month
No user |
பொதுபல சேனாவை அரசியல் கட்சியாக கருதமுடியாது: சிங்கள சஞ்சிகை
Page 1 of 1

பொதுபல சேனா அமைப்பு புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவது தொடர்பில் ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க வேண்டும்.
சிங்கள சஞ்சிகையொன்று தனது ஆய்வறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.
சிங்கள பௌத்த சக்திகள் அனைத்தும் மகிந்த ராஜபக்சவுடன் சூழ்ந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் பொதுபல சேனா தனியான கட்சியொன்றை அமைப்பது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பொதுபல சேனா இலங்கையின் பலம்மிக்க சமயம் சார்ந்த அமைப்பாக இருக்க வேண்டும் என்பதே எமது அபிப்பிராயமாக காணப்படுகின்றது.
இந்நிலையில் அரசியல் கட்சியாக இருப்பதை எம்மால் ஏற்க முடியாது எனவே அரசியலுக்குள் நுழைவது தொடர்பில் பொதுபல சேனா ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க வேண்டும்.
மேலும் புத்திசாதுர்யமாக சிந்திப்பது எந்தவொரு தேசிய அமைப்பினதும் முக்கிய கடப்பாடாகும்.
தேர்தலை இலக்கு வைத்து தீர்மானங்களை மேற்கொள்வது தேசிய அமைப்பொன்றிற்கு பொருத்தமானதல்ல எனவும் குறித்த சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum