Top posting users this month
No user |
Similar topics
இனப் பிரச்சினைக்கான தீர்வினை பெற ஐரோப்பாவின் அனுபவங்களை இலங்கை பின்பற்றுமா?
Page 1 of 1

போர் நிறைவுக்கு வந்து 6 வருடக்காலம் முடிவடையும் நிலையில் இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் டெலி இதனை வலியுறுத்தியுள்ளார்.
இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் முரண்பட்ட விடயங்கள் தொடர்பில் பணியாற்றக்கூடிய வகையில் பொறிமுறை ஒன்று தயாரிக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பார்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தீர்வு தொடர்பில் குறைவான முன்னெடுப்புக்களே மேற்கொள்ளப்படுகின்றன.
வடக்கில் இராணுவமயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பலரும் எண்ணுகின்றனர். இந்தநிலையில் வடக்கில் இருந்து முழுமையாக இராணுவத்தை அகற்ற முடியும் என்று எவரும் எதிர்ப்பார்க்க முடியாது. எனினும் முரண்பாடான விடயங்கள், ஐக்கிய இலங்கைக்குள் பேசித்தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
இதற்காக அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுதல் அவசியம்.
இந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட்ட அமைப்புக்கள் தமது அனுபவங்களை கொண்டு இலங்கைக்கு உதவ தயாராக உள்ளதாகவும் டேவிட் டெலி தெரிவித்துள்ளார்.
நடைமுறை அரசாங்கம் தென்னாபிரிக்காவின் அனுவங்களை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது வரவேற்க்கத்தக்கது. அது ஒரு சிறந்த முன்னெடுப்பாகும்.
ஐரோப்யாவின் அனுபவங்களை இலங்கை பின்பற்றலாம் என்று கூறுவது வெறுமனே சுயநலம் கருதிய கருத்து அல்ல. ஐரோப்பாவில் ஏற்கனவே நல்லிணக்க விடயத்தில் சிறந்த அனுபவங்கள் பெறப்பட்டுள்ளன.
வடஅயர்லாந்தின் சமாதான நடவடிக்கைகள், போல்கன் உட்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகளை கூறலாம்.
எனினும் இலங்கையின் விடயத்தை பொறுத்தவரையில் அது இலங்கைக்குள்ளேயே தீர்க்கப்படவேண்டும் என்று டேவிட் வலியுறுத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வினை நிச்சயமாக எடுப்போம்: இரா.சம்மந்தன்
» இனப் படுகொலை குற்றச்சாட்டு: நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் சிறிசேன!'
» இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் - ஐரோப்பிய பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கை வருகை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum