Top posting users this month
No user |
Similar topics
டோஃபு நீர் தோசை
Page 1 of 1
டோஃபு நீர் தோசை
டோஃபு - 1/2 கப்
பச்சை அரிசி - 2 கப்
சீரகம் - 1/2 tsp
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
அரிசியை கழுவி குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊறவைக்கவும்.
அரிசியை டோஃபுவுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடைசியாக சீரகம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
இந்த தோசைக்கு புளிக்க வேண்டாம். அப்படியே வார்க்கலாம்.
ஆப்ப மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். மெல்லிய தோசையாக வார்க்கவும். தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி இதற்க்கு பொருந்தும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum