Top posting users this month
No user |
Similar topics
காஞ்சிபுரம் உப்புமா
Page 1 of 1
காஞ்சிபுரம் உப்புமா
ரவை - ஒரு கப்
சாம்பார் வெங்காயம் - 10 - 15
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - ஒரு சிறு துண்டு
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்
உப்பு
தாளிக்க:
எண்ணெய் + நெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு, சீரகம்
மிளகு - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 10
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் முந்திரி சேர்த்து சிவந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
இதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது உப்பு போட்டு வதக்கவும்.
2 - 2 1/2 கப் அளவு நீர் விட்டு மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.
கொதிக்கும் நீரில் ரவையைக் கொட்டி கிளறி மூடிவிட்டு சிறுந்தீயில் வைத்து வேக விடவும். சுவையான காஞ்சிபுரம் உப்புமா தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum