Top posting users this month
No user |
Similar topics
மாங்காய் இஞ்சி பொங்கல்
Page 1 of 1
மாங்காய் இஞ்சி பொங்கல்
பச்சரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - அரை கப்
மாங்காய் - ஒன்று (சிறியதாக)
இஞ்சி - பெருவிரல் அளவு
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் (அ) நெய் - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
தேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். அரிசி மற்றும் பாசிப்பருப்பைக் களைந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.
மாங்காய் மற்றும் இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஊறிய அரிசி மற்றும் பருப்புடன் மாங்காய், இஞ்சி, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி (3 1/2 கப் தண்ணீர் ஊற்றினால் போதும்) பாதி மிளகு சேர்த்து குக்கரில் போட்டு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மீதமுள்ள மிளகு மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து பொரித்து வைக்கவும்.
வேக வைத்தவற்றில் பொரித்த கலவையைச் சேர்த்து நன்கு கிளறிவிடவும். சூடான, சுவையான மாங்காய் இஞ்சி பொங்கல் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum