Top posting users this month
No user |
Similar topics
சத்து மாவு இடியாப்பம்
Page 1 of 1
சத்து மாவு இடியாப்பம்
சத்து மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
சுடுநீர்
தேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
கடையில் வாங்கிய சத்து மாவாக இருந்தால், அதை வெறும் வாணலியில் 2 நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும்.
சத்து மாவுடன் உப்பு மற்றும் சுடுநீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை இடியாப்பக் குழலில் போட்டு, இட்லி தட்டில் இடியாப்பங்களாகப் பிழிந்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
ஆரோக்கியமான சத்து மாவு இடியாப்பம் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum