Top posting users this month
No user |
பூசணிக்காய்(காசி) அல்வா
Page 1 of 1
பூசணிக்காய்(காசி) அல்வா
துருவிய பூசணிக்காய் - 3 கப்
சக்கரை - 1.5 கப்
ஏலக்காய் - 6 - பொடித்துக் கொள்ளவும்.
மஞ்சள் பொடி/ கலர் பொடி - 1 சிட்டிகை
பாதாம் மிக்ஸ் – 2 தே. கரண்டி
முந்திரி – 10
நெய் – 5 தே. கரண்டி
துருவிய பூசணிக்காயை கடாயில் போட்டு சிறு தீயில் வேகவிடவும்.
பூசணிக்காயே தண்ணிர் விடும் என்பதால் மேலும் தண்ணிர் விட வேண்டாம். பச்சை வாசனை இல்லாமல் நன்கு வெந்த பின், சக்கரை போட்டு கிளரவும்.
மஞ்சள் பொடி/கலர் பொடி சேர்க்கவும்.
சக்கரை பூசணிக்காயுடன் நன்கு சேர்ந்த பின், நெய் ஊற்றி கிளரவும்.
பிறகு பாதாம் மிக்ஸ், ஏலக்காய் சேர்த்து, முந்திரியையும் நெய்யில் வருத்து சேர்த்து கலக்கவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum