Top posting users this month
No user |
அரிசி ஹல்வா
Page 1 of 1
அரிசி ஹல்வா
புழுங்கலரிசி - 2 கப்
வெல்லம் - 2 கப் (பொடி செய்தது)
முந்திரி - 10
ஏலக்காய் - 4
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 100 கிராம்
கலர் பொடி - ஒரு சிட்டிகை
அரிசியை வாணலியில் சிவக்கும் வரை வறுத்து எடுத்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.
முந்திரியை சிறிது நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும். ஏலக்காயை வறுத்து பொடித்து கொள்ளவும். அரிசி மாவை சிறிது நெய்யில் கலந்து வைத்து கொள்ளவும்.
4 கப் தண்ணீரில் ஏலக்காய், உப்பு மற்றும் கலர் பொடியை கலந்து ஒரு வாணலியில் ஊற்றி கொதி வந்ததும் அரிசி மாவை அதில் போட்டு கை விடாமல் கிளறவும்.
அரிசி வெந்தவுடன் பொடித்த வெல்லத்தை போட்டு கிளறவும். பிறகு மீதமுள்ள நெய்யை அதில் ஊற்றி கிளறவும்.
வாணலியில் ஒட்டாமல் வரும் போது முந்திரியை அதில் போட்டு கிளறி விட்டு இறக்கி விடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum