Top posting users this month
No user |
Similar topics
சொக்லெட் புட்டிங்
Page 1 of 1
சொக்லெட் புட்டிங்
ரின் பால் -1ரின்
முட்டை -4
கொக்கோ பவுடர் -1மே.கரண்டி
வனிலா -1தே.கரண்டி
சுடு தண்ணீர் -1/2 கப்
முட்டையை நுரை வரக்கூடியதாக அடிக்கவும்.
கொக்கோப்பவுடரை 1/2கப் சுடு நீரில் கரைத்து வடிக்கவும்.
ரின் பாலுடன் அடித்த முட்டை, கொக்கோ, வனிலா இவற்றைக் கலந்து அடிக்கவும்.
எண்ணெய் பூசிய பாத்திரத்தில் ஊற்றி நீராவியில் அவித்தெடுக்கவும்.
அதன் பின் ஆறவைத்து 15 அல்லது 30 நிமிடங்கள் சாதாரன குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்து, சிறு பாரிமாறும் பாத்திரத்திலிட்டு பரிமாறலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum