Top posting users this month
No user |
Similar topics
ப்ரட் ஹல்வா
Page 1 of 1
ப்ரட் ஹல்வா
ப்ரெட் ஸ்லைஸ் - 4
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 1/4 கப்
பால் - 3 கப்
குங்குமப்பூ - சிறிது
ப்ரெட் துண்டுகளை ஓரங்கள் நீக்கி 2 ஸ்பூன் நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
3 கப் பாலை ஒரு கப்பாக சுண்ட வைத்து அதில் நெய்யில் வறுத்த ப்ரெட் துண்டுகளை சேர்த்து பால் முழுவதும் அப்சர்வ் ஆகும் வரை கிளறவும்.
சர்க்கரை சேர்த்து சிறிது கெட்டி பட்டதும் நெய் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.
அல்வா பதம் வரும் வரை கிளறி குங்குமப்பூ சேர்த்து இறக்கி வைக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum