Top posting users this month
No user |
சந்திர கலா
Page 1 of 1
சந்திர கலா
மைதா மாவு -- 1 கிலோ
நெய் -- 200 மி.லி + 1 லிட்டர்
பூரணத்திற்கு:
கோவா -- 100 கிராம்
முந்திரி -- 25 கிராம்
பாதாம் -- 25 கிராம்
பிஸ்தா -- 25 கிராம்
உலர் திராட்சை -- 25 கிராம்
ஏலத்தூள் -- 5 கிராம்
குங்குமப் பூ -- 1 கிராம்
முந்திரி,பாதாம்,பிஸ்தா பருப்புகளை பொடிதாக நறுக்கி அதனுடன் கோவா,திராட்சை,ஏலத்தூள்,குங்குமப்பூ சேர்த்து பிசைந்து வைக்கவும். இது பூரணம்.
மைதாவுடன் 200 மி.லி நெய், 400 மி.லி தண்ணீர் சேர்த்து பிசைந்து மெல்லிய ஈரத்துணியில் மூடி 1/2 மணி நேரம் வைக்கவும்.
பிறகு சிறிது சிறிதாக எடுத்து அப்பளம் போல தேய்க்கவும்.
ஒரு அப்பளத்தில் சிறிதளவு பூரணத்தை வைத்து பாதியாக மடித்து அப்பளத்தின் ஓரங்களை மடித்து லேசாக சுருட்டி சூடான நெய்யில் பொரித்தெடுக்கவும்.
சுவையான சந்திர கலா ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum