Top posting users this month
No user |
Similar topics
பிரித்தானிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட இன்போசிஸ் நாராணயமூர்த்தியின் மருமகன் வெற்றி
Page 1 of 1

பிரித்தானிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட இன்போசிஸ் நாராணயமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார்.
டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் ரிச்மண்ட் தொகுதியில் போட்டியிட்ட இன்போசிஸ் நாராணயமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் (34) வெற்றி பெற்றுள்ளார்.
இங்கிலாந்து வாழ் சிறுபான்மையினருக்கு சீட் வழங்க கன்சர்வேடிவ் கட்சி முடிவு செய்திருந்ததன் அடிப்படையில் ரிஷிக்கு சீட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இலங்கைப் பெண்
» பிரித்தானிய பொதுத்தேர்தலில் இலங்கை தமிழர்கள் வெற்றி பெறாதது ஏன்?
» பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட ஜே.வி.பி தீர்மானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum