Top posting users this month
No user |
Similar topics
பாழடைந்த நி்லையில் இருக்கும் ஜெயக்குமாரியின் வீடு
Page 1 of 1

தர்மபுரத்தில் அமைந்துள்ள விபூசிகாவின் வீட்டின் நிலை தொடர்பில் லங்காசிறி செய்தி சேவை சார்பில் நாம் ஆராய்ந்தோம்.
தர்மபுரம் பகுதியில் பயங்கரவாதத்திற்கு புத்துயிர் ஊட்ட முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில்,கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரியின் வீடு தற்போது பாழடைந்த நிலையில் காட்சியளிக்கின்றது.
ஜெயக்குமாரியின் கைதை தொடர்ந்து, அந்த வீட்டில் யாரும் தங்காமையால், வீட்டின் உள்ளேயும் வெளியேயும் கறையான் புற்றெடுத்துள்ளதுடன், வீடு பாவனையற்ற நிலைக்கு மாறியுள்ளது.
சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்த ஜெயக்குமாரி ஒரு வருடத்திற்கு பின்னர் கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அயலவர்களினால் ஜெயக்குமாரிக்கும், அவரது மகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கி வருகின்றனர்.
தனது மகளை தன்னுடன் தொடர்ந்து வைத்திருப்பது எதிர்காலத்தில் எனது மகளுக்கு பாதுகாப்பு இல்லையென்றும், அவரை மீண்டும் சிறுவர் இல்லத்திலேயே விடும்படியும் கண்டாவளை சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் ஜெயக்குமாரி கோரியிருந்தார்.
அந்தவகையில், விபூசிகாவை மீண்டும் மகாதேவா சிறுவர் இல்லத்தில் தங்கவைத்து கல்வி போதிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி தற்போது விபூசிகா ஜெயந்தி நகரில் அமைந்துள்ள மகாதேவா சைவ சிறுவர் இல்லத்தில் தங்கி கல்வி கற்று வருகின்ற நிலையில், தாயார் தொடர்ந்தும் உறவினர்களின் வீடுகளில் தங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சொந்த வீடு வளவினைப் பார்து விட்டு வரச் சென்ற எனது மகன் மீண்டும் வீடு திரும்பவில்லை
» பாழடைந்த வீடுகள் வளர்ச்சி பெற பரிகாரம்
» இழந்த பின்னும் இருக்கும் உலகம்
» பாழடைந்த வீடுகள் வளர்ச்சி பெற பரிகாரம்
» இழந்த பின்னும் இருக்கும் உலகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum