Top posting users this month
No user |
கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு
Page 1 of 1
கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு
கண்டென்ஸ்ட் மில்க் - ஒரு டின்
துருவின தேங்காய் - ஒரு கப்
ஏலக்காய் - 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 4 (வறுக்க வேண்டாம்)
அடுப்பில் முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் கண்டென்ஸ்ட் மில்க் விட்டு பின் தேங்காய்
துருவலையும் போட்டு, முந்திரியும் போட்டு பதினைந்து நிமிடம் நன்றாக கிளற வேண்டும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பின் ஏலக்காய் பொடி போட்டு மிதமான சூட்டில் உருண்டைகளாக பிடிக்க வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum