Top posting users this month
No user |
தீபாவளி ஸ்வீட்
Page 1 of 1
தீபாவளி ஸ்வீட்
பனீர் - 1/2 கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின்
பால் - 1/2 கப்
பாதாம் ஸ்லைஸ் - 1/2 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 1/2 தேக்கரண்டி
பால் பவுடர் - 1 தேக்கரண்டி
ஏலப் பொடி - 1/2 தேக்கரண்டி
பனீரை நன்கு துருவி வைக்கவும்.
அதில் கண்டென்ஸ்ட் மில்க், பால் பவுடர், கார்ன்ஃப்ளார் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும்.
திரண்டு வரும் போது எடுத்து நெய் தடவிய தட்டில் கொட்டி ஒரு தட்டு வைத்தோ அல்லது சப்பாத்தி இடும் ரோலர்லேயோ நன்றாக சமப்படுத்தவும்.
மேலே ஏலக்காய் பொடி பாதாம் ஸ்லைஸ் தூவி வில்லைகளாக போடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum