Top posting users this month
No user |
முட்டை ஸ்வீட் - 1
Page 1 of 1
முட்டை ஸ்வீட் - 1
முட்டை - 4
சர்க்கரை - 3/4 கப்
தேங்காய் பால் - 1 கப்
வறுத்து பொடித்த முந்திரி - 1/4 கப்
நெய் - 1 மேசைக் கரண்டி + 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 1
முதலில் முட்டையினை உடைத்து நன்கு அடித்து கொள்ளவும்.
அத்துடன் சர்க்கரை, நெய், பொடித்த முந்திரி, தட்டி வைத்துள்ள ஏலக்காய் மற்றும் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்பொழுது இந்த கலவையை ஒரு அகலமான நெய் தடவிய தட்டில் இதனை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து இட்லி வேகவைப்பது போல இதனை வேகவைக்கவும்.
இதனை சிறிது நேரம் ஆறவைத்து பின் விரும்பிய வடிவத்தில் அதனை வெட்டி பரிமாறவும்.
இப்பொழுது சுவையான முட்டை ஸ்வீட் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum