Top posting users this month
No user |
Similar topics
தேங்காய் பர்பி
Page 1 of 1
தேங்காய் பர்பி
தேங்காய்துருவல் -2கப்
சர்க்கரை -2கப்
பொட்டுகடலை -1கைப்பிடி
நெய் -4மேசைகரண்டி
வாணலியில் சர்க்கரை போட்டு,1கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.
சர்க்கரை கரைந்து கொதிக்கும் பொழுது தேங்காய்துருவல் போட்டு நன்கு கிளறிவிடவும்.
நெய்,பொட்டுகடலை போட்டு கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டுவரும்பொழுது இறக்கி நெய் தடவிய தட்டில்கொட்டி ஆறியவுடன் துண்டுகள் போடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum