Top posting users this month
No user |
கஸ்டர்ட் ரசமலாய்
Page 1 of 1
கஸ்டர்ட் ரசமலாய்
பால் - 1 1/2 லிட்டர்
கஸ்டர்ட் -4 ஸ்பூன் (வெந்நிலா ப்ளேவர்)
சீனி- 1 கப்
ஏலக்காய் பொடி- 1/4 ஸ்பூன்
வினிகர்- 2 ஸ்பூன் (அல்லது எலுமிச்சை 1/2 மூடி)
முந்திரி-10
பாதாம்- 5 (முதல் நாள் இரவே ஊற வைக்கவும்)
தேங்காய்- ஒரு சில்லு (மெல்லியதாக நறுக்கியது)
1 லிட்டர் பாலை தண்ணீர் விடாமல் காய்ச்சவும்.
சுண்டியதும் வினிகரை விட்டு திரிய விடவும்.
திரிந்த பாலை வடிகட்டி நீரில்லாமல் கட்டியாக எடுக்கவும்.
அதனை ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்கு பிசையவும் (பூரிமாவு போல்)
பின்னர் உருண்டைகளாக எடுத்து தட்டிக்கொள்ளவும்.
1/2 லிட்டர் பாலை தனியாக சீனி,ஏலப்பொடி விட்டு காய்ச்சவும்.
குளிர்ந்த பாலில் கலக்கிய கஸ்டர்டை பாலில் போட்டு அடியில் பிடிக்காமல் கிண்டவும்.
பின்னர் தட்டிய பனீரை சேர்த்து சிறுதீயில் வைக்கவும்.
நறுக்கிய முந்திரி,பாதம், தேங்காய் சேர்க்கவும்.
5 முதல் 10 நிமிடங்கள் வைத்து பின்னர் இறக்கி பிரிட்ஜில் வைத்து குளிர்ந்த பின் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum