Top posting users this month
No user |
Similar topics
ஃப்ரூட் கேசரி
Page 1 of 1
ஃப்ரூட் கேசரி
ரவை - ஒரு கப்
ஆப்பிள், அன்னாசி, கொய்யா, மாம்பழம்
சர்க்கரை - 1 1/2 கப்
கலர் - ஒரு சிட்டிகை
ஏலக்காய் தூள் - சிறிது
முந்திரி - சிறிது
நெய் - தேவைக்கு
உப்பு - ஒரு சிட்டிகை
பழங்கள் அனைத்தையும் தோல் நீக்கி, விதை நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். இத்துடன் 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து வைக்கவும். 3 கப் தண்ணீரை கொதிக்க வைத்து கொதி நிலையிலேயே வைத்திருக்கவும்.
நாண் ஸ்டிக் பாத்திரத்தில் பாதி நெய் விட்டு முந்திரியை வறுக்கவும்.
இத்துடன் சர்க்கரை கலந்த பழங்கள் சேர்த்து பிரட்டவும்.
இதில் ரவை சேர்த்து வறுக்கவும்.
ரவை வறுபட்டதும் உப்பு சேர்த்து கொதிக்கும் நீரை ஊற்றி கிளறவும். மூடி போட்டு வேக விடவும்.
இது வெந்ததும் கலர் கலந்த ஒரு தேக்கரண்டி நீர் விட்டு, சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கெட்டியாகாமல் கலந்து விடவும்.
கடைசியாக இன்னும் சிறிது நெய் சேர்த்து எடுக்கவும். சுவையான ஃப்ரூட் கேசரி தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum