Top posting users this month
No user |
Similar topics
ஆரஞ்சு கத்லி
Page 1 of 1
ஆரஞ்சு கத்லி
ஆரஞ்சு - 2,
முந்திரி - 200 கிராம்,
சர்க்கரை - 100 கிராம்,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
முந்திரியை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்
இதில் ஆரஞ்சை ஜூஸாக பிழிந்துச் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து,சர்க்கரை, அரைத்த முந்திரி விழுது சேர்த்துக் கலக்கி, தீயை மிதமாக வைத்து, நெய் விட்டு நன்றாகக் கலக்கவும்.
கலவை கெட்டியானதும் தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். விருப்பப்பட்டால் ஃபுட் கலர் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum