Top posting users this month
No user |
தேங்காய் பணியாரம்
Page 1 of 1
தேங்காய் பணியாரம்
தேங்காய் துருவல்- 1கப்
மைதா- 1/4கப்
பொடித்த சர்க்கரை- 1/4கப் (இனிப்புக்கு தேவையான அளவு)
எண்ணெய்- பொரிப்பதற்கு
தேங்காய் துருவலுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து பிசிறவும்.
மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து கைகளால் உருட்டும் அளவுக்கு பிசையவும். (தண்ணீர் சேர்க்கக் கூடாது)
மாவை விரல் நீளத்தில் உருளைகளாக்கி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum