Top posting users this month
No user |
பாதாம் அல்வா
Page 1 of 1
பாதாம் அல்வா
பாதாம் பருப்பு - ஒரு கப்
சீனி - 2 கப்
நெய் (அ) வெண்ணெய் - 50 கிராம்
கன்டண்ஸ்டு மில்க் - அரை கப்
முந்திரி - அலங்கரிக்க
குங்குமப்பூ - சிறிது
வெனிலா எசன்ஸ் - 2 துளி
உப்பு - ஒரு சிட்டிகை
பாதாமை ஊற வைத்து, அதனுடன் கன்டண்ஸ்டு மில்க் சேர்த்து மிக்சியில் மையாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த பாதாமை ஒரு நாண் - ஸ்டிக் கடாயில் போட்டு கிளறவும்.
பின் உப்பு, சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
கலவை நன்கு சேர்ந்து வரும் போது, வெண்ணெயை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
பின் குங்குமப்பூ, வெனிலா எசன்ஸ் சேர்த்து கிளறவும்.
அல்வா பதம் வரும் முன்பே அடுப்பை அணைக்கவும். ஆறிய பின்பு நன்கு இறுகிவிடும்.
நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum