Top posting users this month
No user |
மைத்திரி- மஹிந்தவுக்கிடையிலான பேச்சு ஆரம்பம்
Page 1 of 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் நாடாளுமன்றை சென்றடைந்துள்ளனர்.
இன்று நடைபெறவுள்ள சந்திப்பில் பங்கேற்பதற்காக இருவரும் சற்று முன்னர் நாடாளுமன்றை சென்றடைந்துள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அபிவிருத்தி தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திர கட்சி சம்பந்தப்பட்டதாகவே இப்பேச்சுக்கள் இருக்கும் என்றும் அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து பேசப்படவே மாட்டாது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ஏற்கனவே அறிவித்து உள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum