Top posting users this month
No user |
மகிந்த பக்கம் சாய்ந்த பொன்சேகாவின் உறுப்பினர்கள்
Page 1 of 1

ஊவா மாகாண சபையில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட பிரதான ஏற்பாட்டாளர்கள் எழுவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய குருநாகலில் மகிந்தவை பிரதம வேட்பாளராக நியமிக்க கோரி நடத்தப்படவுள்ள பேரணிக்கு குறித்த எழுவரும் ஆதரவு வழங்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவின் அதிரடி நடவடிக்கை காரணங்களினாலேயே தான் உட்பட அனைவரும் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக வியலுவ பிரதான ஏற்பாட்டாளர் விஜித குமார தெரிவித்துள்ளார்.
இதன்படி பண்டாரவளை தலைமை ஏற்பாட்டாளர் சந்திரசிறி முகாந்திரம், வெலிமடை ஏற்பாட்டாளர் நுவான் அக்கலங்க தனபால, அபுத்தளை மற்றும் பண்டாரவளை பிரதான ஏற்பாட்டாளர் எஸ்.எஸ்.பீ.லயனல் ஆகியோர் உட்பட,
ஊவா பரணகம அமைப்பாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹேரத், ஊவா பரணகம இணை அமைப்பாளர் அனுர திலக, வியலுவ பிரதான ஏற்பாட்டாளர் விஜித குமார, இணை அமைப்பாளர் இந்திக்க குமார உள்ளிட்டோரே முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum