Top posting users this month
No user |
Similar topics
மொழிகளை கொண்டு பாடசாலைகளை பிரிக்க வேண்டாம்: ஜனாதிபதி
Page 1 of 1

மொழி அடிப்படையில் பாடசாலைகள் பிரிக்கப்பட கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நுகேகொடயில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் என்ற அடிப்படையில் பாடசாலைகள் பிரிக்கப்படுவதனை எதிர்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி,
பேசப்படும் மொழிகளின் அடிப்படையில் பாடசாலைகள் பிரிக்கப்படக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
கல்வி மற்றும் பயிற்சி பெற்றுக்கொள்ளும் ஓர் மையமாக பாடசாலையை கருத வேண்டாம் எனவும் அது சமூகக் கட்டமைப்பை கட்டியெழுப்பும் மிக வழுவான ஓர் பொறிமுறைமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலவச கல்வியை கற்கும் மாணவர், மாணவியர்களுக்கிடையில் எவ்வித பிரிவினைகளும் பேதங்களும் காணப்படுவது தவறான விடயம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய காலத்திற்கு பொருத்தமான வகையில் பாடசாலை கல்வி முறைமையில் மாற்றம்கொண்டு வரப்பட வேண்டும் என ஜனாதிபதி மேலும் வலியுறுத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி போரை முடிவுக்குக் கொண்டு வந்தாலும் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை: அனுரகுமார திஸாநாயக்க
» எதிரணி கொழும்பில் மாத்திரமே வெற்றி பெறப்போவதாக பேசப்படுகிறது! தேர்தலை கேலியாக கருத வேண்டாம்!: ஜனாதிபதி
» மொழிகளை கற்றுக்கொள்வதனால் ஒற்றுமை மேம்படும்: ருவான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum