Top posting users this month
No user |
Similar topics
மைத்திரிபாலவிற்கு பிரதமர் பதவியை வழங்காத மஹிந்த அந்தப் பதவிக்காக மைத்திரி பின்னால் செல்கிறார்
Page 1 of 1

மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைக்க வேண்டிய பிரதமர் பதவியை அவருக்கு வழங்காத மகிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியை வழங்க கோரி மைத்திரிபால சிறிசேனவின் பின்னால் ஓடுவது தலைவிதியின் பரிகாசம் என நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல், வடிகாலமைப்பு பிரதியமைச்சர் துனேஷ் கங்கந்த தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து நேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக வாழ்நாளை அர்ப்பணித்த மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைக்க வேண்டிய பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச அவருக்கு வழங்கவில்லை.
அது மாத்திரமல்ல, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவுக்கு மேல் பசில் ராஜபக்சவை தூக்கி நிறுத்தி அவருக்கு சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை வழங்கினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, தாம் வளர்ந்த, தான் வாழ்க்கையை அர்ப்பணித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள், மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரின் அழுத்தங்கள் காரணமாக அனுபவித்த கொடுமைகளை மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விளக்கிய விதத்தை நாங்கள் மறக்கவில்லை என்றும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கட்சியின் தலைமைப் பதவியை கைப்பற்றுவதில் மஹிந்த - மைத்திரி கடும் போட்டி
» சீனாவின் ஆதிக்கத்தை இல்லாதொழிக்கவே இலங்கை செல்கிறார் இந்திய பிரதமர்: ரொய்ட்டர்ஸ்
» சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியை கைவிடும் மைத்திரி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum