Top posting users this month
No user |
தேங்காய்ப் பால் - தயாரிக்கும் முறை
Page 1 of 1
தேங்காய்ப் பால் - தயாரிக்கும் முறை
தேங்காய் துருவல் - ஒரு கப்
தண்ணீர் - ஒரு கப்
வடிகட்டி
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவலுடன் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையை ஒரு வடிகட்டியில் கொட்டி கரண்டியால் அழுத்தி பிழியவும். இது முதல் தேங்காய்ப் பால்.
பிறகு அதே தேங்காய் துருவலுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அரைத்ததை தனியாக வடிகட்டவும். இப்போது கிடைப்பது இரண்டாம் தேங்காய்ப் பால்.
சுலபமான முறையில் வீட்டிலேயே தயாரித்த தேங்காய்ப் பால் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum