Top posting users this month
No user |
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரிப்பு! மத்திய வங்கி அறிவிப்பு
Page 1 of 1

இலங்கையின் கடந்தாண்டு பொருளாதார வளர்ச்சி 7.4 வீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு 7.2 வீதமாக இருந்த வளர்ச்சி வீதம், கடந்த ஆண்டு 7.4 வீதமாக அதிகரித்துள்ளது. எனினும் கடந்த ஆண்டு இலங்கையின் பொருளாதர வளர்ச்சி வீதம் 7.8% ஐ எட்டுமென இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியிருந்தது.
இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக விவசாயத்துறை வீழ்ச்சியடைந்தது இதுவே, எதிர்ப்பார்க்கப்பட்ட வளர்ச்சி வீதத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் எனவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
2013 ஆம் ஆண்டு விவசாயத்தின் வளர்ச்சி 4.7% வீதமாகவும், இதே கடந்த ஆண்டு 0.3% வீதத்தையும் காட்டியுள்ளது.
இதேவேளை இலங்கை கைத்தொழில் துறையில் 11.4% வீதத்தையும் , சேவைகள் துறையில் 6.5% வளர்ச்சி வீதத்தையும் காட்டியுள்ளது .

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum