Top posting users this month
No user |
ரெட் சில்லி சாஸ்
Page 1 of 1
ரெட் சில்லி சாஸ்
ரெட் சில்லி சாஸ் தேவையான பொருட்கள்
சிவப்பு மிளகாய் - 10
வினிகர் - 5 டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
சீனி - 5டீஸ்பூன்
டொமேட்டோ பேஸ்ட் - 6 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ரெட் சில்லி சாஸ் செய்முறை
வினிகர் தவிர அனைத்து பொருட்களையும் நன்றாக, நைசாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் வினிகர் கலந்து உபயோகிக்கவும். நீண்ட நாள் உபயோகிக்க வேண்டுமென்றால் சோடியம் பென்சோயேட் 1 சிட்டிகை சேர்க்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum