Top posting users this month
No user |
Similar topics
சிக்கன் ஃப்ரைட் ரைஸ்
Page 1 of 1
சிக்கன் ஃப்ரைட் ரைஸ்
சிக்கன் ஃப்ரைட் ரைஸ் தேவையான பொருட்கள்
வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ்ஸிற்க்கு உபயோகித்த பொருள்கள் எல்லாம் இதற்கும் தேவைப்படும். இந்த ரைஸில் காய்கறிகளுக்கு பதில் வேக வைத்து உதிர்த்த சிக்கனை உபயோகிக்கிறோம். சிக்கனை வேக வைக்கும் போது சிறிது இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வேகவைக்கவும்.
பாஸ்மதி அரிசி - 1 கப்
சிக்கன் - 250 கிராம்
வேண்டுமென்றால் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
சிக்கன் ஃப்ரைட் ரைஸ் செய்முறை
வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ் செய்வது போல செய்து வெஜிடபிள் வதக்கும் சமயத்தில் வேக வைத்து உதிர்த்த சிக்கனைப் போட்டு வதக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum