Top posting users this month
No user |
செஸ்வான் ரைஸ் டிலைட்
Page 1 of 1
செஸ்வான் ரைஸ் டிலைட்
செஸ்வான் ரைஸ் டிலைட் தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கப்
ஸ்பிரிங் ஆனியன் - 2
மூங்கில் குருத்து - 1 (தேவையென்றால்)
மஷ்ரூம் - 5
குடமிளகாய் - 1
முட்டை கோஸ் - 100 கிராம்
கேரட் - 1
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 10 பல்
வினிகர் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
அஜினமோட்டோ - 1 சிட்டிகை
டொமேட்டோ சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
கார்லிக் சில்லி சாஸ் - 1/2 ஸ்பூன்
சோயா சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த பழங்கள் - அலங்கரிக்க
செஸ்வான் ரைஸ் டிலைட் செய்முறை
ஸ்பிரிங் ஆனியன், மூங்கில் குருத்து, மஷ்ரூம், குடமிளகாய், முட்டைக்கோஸ், கேரட், இஞ்சி, பூண்டு முதலியவற்றை பொடியாக ஒரே மாதிரியாக நறுக்கவும். அரிசியை 10 நிமிடம் ஊறவைத்து உதிரியாக வேக வைத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நான்-ஸ்டிக் பேனில் எண்ணெய் சூடாக்கி அதில் இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். பின் எல்லா காய்கறிகளையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். பின்னர் அஜினமோட்டோ, உப்பு, மிளகுத்தூள், வினிகர் சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள சாதத்தையும் கொட்டி கிளற வேண்டும். சாதம் நன்கு சூடேறியவுடன் சாஸ் வகைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கலந்து நெய்யில் வறுத்த உலர் பழங்களை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum