Top posting users this month
No user |
டேட் புட்டிங்
Page 1 of 1
டேட் புட்டிங்
டேட் புட்டிங் தேவையான பொருட்கள்
பேரீச்சம் பழம் - 200 கிராம்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மைதா - 1 கப்
சீனி - 1/2 கப்
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
பேக்கிங் பவுடர் - 3/4 டீஸ்பூன்
பால் - 1 கப்
டேட் புட்டிங் செய்முறை
பாலை காய்ச்சிக் கொள்ளவும். பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாலுடன் பேரீச்சம் பழம், வெண்ணெய், சீனி சேர்த்து பால் பொங்கும் வரை அடுப்பில் வைத்து கிளறவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி அதனுடன் மைதா, பேக்கிங் பவுடர், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு பேக்கிங் மோல்டில் வெண்ணெய் தடவி, மைதாவை டஸ்ட் பண்ணி இக் கலவையை ஊற்றி அலுமினிய foil - லால் மூடி ரைஸ் குக்கரில் ஆவியில் வேக வைக்கவும். மூடாவிட்டால் தண்ணீர் உள்ளே போய் விடும். நன்கு வெந்தவுடன் fridge - ல் வைத்து குளிர வைத்துப் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum