Top posting users this month
No user |
Similar topics
ஆப்பிள் கஸ்டர்டு புட்டிங்
Page 1 of 1
ஆப்பிள் கஸ்டர்டு புட்டிங்
ஆப்பிள் கஸ்டர்டு புட்டிங் தேவையான பொருட்கள்
ஆப்பிள் - 1
பால் - 1 கப்
கஸ்டர்டு பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
சீனி - 6 டேபிள் ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
கிஸ்மிஸ் - 10
ஆப்பிள் கஸ்டர்டு புட்டிங் செய்முறை
ஆப்பிளை கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். குங்குமப்பூவை சூடான பாலில் ஊற வைத்துக் கொள்ளவும். கஸ்டர்டு பவுடரையும் இளஞ்சூடான பாலில் கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். சீனியை சிறிது நீரில் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். Bubble வரும் சமயம் துருவிய ஆப்பிளை சேர்த்து வேக வைக்கவும். வெந்தவுடன் இறக்கி எசன்ஸை சேர்க்கவும். பாலை அடுப்பில் வைத்து காய்ச்சி அதனுடன் குங்குமப்பூ, கஸ்டர்டு பவுடர் கலவை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும். பஜ்ஜி மாவு பதம் வந்தவுடன் வேக வைத்த ஆப்பிள் கலவை, கிஸ்மிஸ் சேர்த்து இறக்கவும். சிறிது நேரம் கிளறி ஆற வைத்து வைத்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum