Top posting users this month
No user |
Similar topics
வெஜிடபிள் பிரியாணி
Page 1 of 1
வெஜிடபிள் பிரியாணி
வெஜிடபிள் பிரியாணி தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கப்
பீன்ஸ் - 5
காலிஃப்ளவர் - சிறிது
பட்டாணி - சிறிது
கேரட் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 3 பல்
புதினா - 1 கப்
சோம்பு - 1/2 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
வெஜிடபிள் பிரியாணி செய்முறை
பாஸ்மதி அரிசி¬யைக் கழுவி ஊற வைத்துக் கொள்ளவும். பீன்ஸ், காலிஃப்ளவர், கேரட், தக்காளியை ஒரே அளவுள்ள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய் சூடாக்கி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, பின் வெங்காயம், புதினா போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்னர் காய்கறிகளைச் சேர்த்து வதக்கி, பின் ஊற வைத்த அரிசி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி ஒரு சத்தம் வரும் வரை வேக விடவும். ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து நன்கு கிளறி சூடாகப் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum