Top posting users this month
No user |
சாக்லேட் பின் வீல்ஸ்
Page 1 of 1
சாக்லேட் பின் வீல்ஸ்
சாக்லேட் பின் வீல்ஸ் தேவையான பொருட்கள்
முழுகோதுமை ஃப்ரட் - 4 ஸ்லைஸ்
ஓட்ஸ் - 4 டீஸ்பூன்
சாக்லேட் சாஸ் செய்ய
லோ யீணீt வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
லோ யீணீt பால் - 5 டேபிள் ஸ்பூன்
கொக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
சுகர் ஃப்ரீ - 1 டீஸ்பூன்
சாக்லேட் பின் வீல்ஸ் செய்முறை
சாக்லேட் சாஸ் : ஒரு நான் ஸ்டிக் பேனில் வெண்ணெயை உருக்கி, அதில் கொக்கோ பவுடர் சேர்த்து ஒரு நிமிடம் கைவிடாமல் கலக்கவும். பின் பால், சுகர் ஃப்ரீ சேர்த்து சாஸ் திக்கானதும் நிறுத்தவும்.
ஃப்ரட் துண்டுகளின் ஓரங்களை நறுக்கி விட்டு அதன் மேல் 2 டேபிள் ஸ்பூன் சாக்லேட் சாஸை தடவவும். ஓட்ஸை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். வறுத்த ஓட்ஸில் 1 டீஸ்பூன் அளவு எடுத்து சாக்லேட் சாஸ் தடவிய ஃப்ரட் துண்டுகளின் மேல் தூவி சுருட்டவும் (ரோல் செய்யவும்). பின் இதனை 3 துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum