Top posting users this month
No user |
Similar topics
காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை
Page 1 of 1
காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை
காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை செய்முறை
காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு போட்ட வெந்நீரில் ஐந்து நிமிடம் போடவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
பச்சைமிளகாயை கீறிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பின் வெங்காயம், பச்சைமிளகாய், வரமிளகாய் போட்டு வதக்கவும்.
சிறிது வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
பின் காலிஃப்ளவரையும் போட்டு வதக்கி, உப்பு, மஞ்சள் பொடி போட்டு சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
காலிஃப்ளவர் நன்கு வெந்ததும் மிளகுத்தூளை தூவி நன்கு கிளறி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum