Top posting users this month
No user |
Similar topics
கோதுமை ரவை பொங்கல்
Page 1 of 1
கோதுமை ரவை பொங்கல்
கோதுமை ரவை பொங்கல் தேவையான பொருட்கள்
கோதுமை ரவை - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிது
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி விழுது - 1/4 டீஸ்பூன்
முந்திரி - 2
ரைஸ் பிரான் ஆயில் - 3 டீஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவையான அளவு
கோதுமை ரவை பொங்கல் செய்முறை
ஒரு குக்கரில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கோதுமை ரவையை போட்டு லேசாக வறுக்கவும்.
பின் பாசிப்பருப்பையும் போட்டு லேசாக வறுக்கவும்.
பின்னர் 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து, இஞ்சி விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக விடவும்.
வெந்தவுடன் மூடியைத் திறந்து நன்கு கிளறவும்.
ஒரு வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்து, பின் முந்திரி, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி சூடாகப் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum