Top posting users this month
No user |
வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளரிடம் விசாரணை
Page 1 of 1

வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் நாயகம் வீரசிங்க மற்றும் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆர்.எம். அமரகோன் ஆகியோர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
இவர்கள் கொழும்பு, கொள்ளுப்பிட்டிய நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலேயே இவ்விருவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் மூலம் 2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum