Top posting users this month
No user |
புதினா சாதம்
Page 1 of 1
புதினா சாதம்
தேவையானவை:
பாஸ்மதி ரைஸ் (வேகவைத்தது) 1 கப்
வறுத்து பவுடர் பண்ண:
கடலைபருப்பு - 1ஸ்பூன்
உளுந்தம்பருப்பு 1 -ஸ்பூன்
அரைக்க:
புதினா 1 கப்
பச்ச மிளகாய் 4
இஞ்சி - 1துண்டு
பூண்டு - 1 சிறியது
தாளிக்க:
கடுகு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
மிளகாய் வத்தல் - 2
வெங்காயம் -1
செய்முறை:
கடாயில் தாளித்து வெங்காயம் போட்டு நன்கு வதக்கி அரைத்த புதினாவை போட்டு பச்ச வாசனை போகும் வரை வதக்கவும். அதில் கரகரப்பாக பவுடர் பண்ணியதை போட்டு நன்கு கிளறி சிறிது உப்பு போட்டு வேகவைத்த சாதத்தை போட்டு நன்கு கிளறவும் மின்ட் ரைஸ் ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum