Top posting users this month
No user |
காலி ஃப்ளவர் 65
Page 1 of 1
காலி ஃப்ளவர் 65
தேவை:
தயிர் - 1 ஸ்பூன்.
எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன்.
மஞ்சள் தூள், கரம்மசாலா - 2 ஸ்பூன்.
அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு - 1 ஸ்பூன்.
இஞ்சி , பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
காலிஃப்ளவரை துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் நீரில் போட்டு அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் போட்டு 2 நிமிடம் கழித்து வெளியே எடுத்து ஆறவிடவும்.
மேற்கண்ட பொருள்களை எல்லாம் காலிஃப்ளவரில் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum