Top posting users this month
No user |
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
Page 1 of 1
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
தேவையான பொருள்கள்:
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
தேங்காய் -அரை மூடி
கறிவேப்பிலை - சிறிது
பிஞ்சு கத்தரிக்காய் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 2
புளி - தேவையானஅளவு
கடுகு - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
உப்பு, நல்லெண'ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கத்தரிக்காய்களை நான்காக பிளந்து வைக்கவும்.கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கத்தரிக்காய்களை போட்டு வதக்கி எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் கடலைபருப்பு போட்டு சிவந்ததும் தனியா,மிளகு , சீரகம் போட்டு சின்ன வெங்காயம், கருவேப்பிலை, சிவப்பு மிளகாய் சேர்த்து வறுக்கவும். தக்காளி சேர்த்து வதக்கி இறுதியாக தேங்காயைப் போட்டு வறுத்து ஆற வைக்கவும். ஆறியதும் நைசாக அரைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து வைக்கவும்
கடாயில எண்ணெய் காய வைத்து கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் புளிக்கரைசல் ஊற்றி கொதிக்க விடவும்.
நன்கு கொதித்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலாவை கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும். குழம்பு கொதி வந்தவுடன், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 3 நிமிடங்கள் விடவும்..பின்னர் வதக்கிய கத்தரிக்காய் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைத்து இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum