Top posting users this month
No user |
Similar topics
காளான் குருமா
Page 1 of 1
காளான் குருமா
தேவையான பொருள்கள்
காளான் – 250 கிராம்
சின்ன வெங்காயம் - 150
தக்காளி – 2
தேங்காய் – 1/2 மூடி
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மல்லிதூள்,மிளகாய்தூள் - தலா 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
சோம்பு –கால் ஸ்பூன்
கசகசா – கால் ஸ்பூன்
பட்டை இலை – சிறிதளவு
உப்பு,எண்ணை – தேவைக்கேற்ப
செய்முறை
காளான்களைக் கழுவிச் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சி,பூண்டு ,சோம்பு ,பட்டை,கசாகசா–சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
தேங்காய், மிளகு,சீரகம் முன்றையும் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை போட்:டுதாளித்து வெங்காயம் போட்ட வதக்கி அரைத்த பட்டை கசாகசா சேர்த்து நன்க வதக்கி அதனுடன் மசாலா தூள்களையும் போட்டு வதக்கி தக்காளி,காளான் சேர்த்து வதக்கி அதனுடன்அரைத்த தேங்காய் சேர்த்து குக்கரில் 2 விசில் இறக்கி மல்லிஇலை தூவி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum