Top posting users this month
No user |
பூண்டு தொக்கு
Page 1 of 1
பூண்டு தொக்கு
தேவையானவை
பூண்டு - அரைகிலோ
எலுமிச்சை சாறு - 1கப்
மிளகாய்த்தூள் - அரைகப்
உப்பு - கால்கப்
வெங்தயப்பொடி - 1ஸ்பூன்
பெருங்காயப்பொடி - 1ஸ்பூன்
கடுகு - 1ஸ்பூன்
எண்ணெய் - அரை கப்
செய்முறை
எண்ணெய் காய வைத்து கடுகு தாளித்து தோல்உரித்த பூண்டு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து 5 நிம்டம் வதக்கவும்
இதனுடன் எலுமிச்சை சாறு மிளகாய்த்தூள் உப்பு வெங்தயப்பொடி பெருங்காயப்பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்
சாறுவற்றி எண்ணெய் மேலே வரும் போது இறக்கவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum