Top posting users this month
No user |
பொதுபல சேனா உட்பட ஐந்து தேரர்களுக்கு எதிராக வழக்கு!
Page 1 of 1

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட தேரர்கள் ஐவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கொம்பனி தெருவில் அமைந்துள்ள விடுதிக்குள் புகுந்து ஊடக கலந்துரையாடலுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் கொம்பனிதெரு பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் குர்ஆனை அவமதித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் விரைவாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த வழக்கை ஜுன் 15ஆம் திகதிக்கு கொழும்பு கோட்டை நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum