Top posting users this month
No user |
Similar topics
நேபாள பூமி அதிர்வில் பலியானோரின் எண்ணிக்கை 3218 ஆக அதிகரிப்பு!
Page 1 of 1

நேபாளத்தில் நேற்று முன்தினம் 7.9 புள்ளி ரிச்டர் அளவில் தாக்கிய பூமி அதிர்வின் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 3218 ஆக அதிகரிப்பு.
இதேவேளை இவ்வனர்த்தித்தினால் 6000ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் இங்கு மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
இந்திய இராணுவமும்,விமானப்படையும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வரும் நிலையில்,மழை மற்றும் புதிய பூமி அதிர்வுகள் காரணமாக மீட்பு பணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் உணரப்படும் புதிய பூமி அதிர்வின் காரணமாக பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் நேற்று சாலைகளில் தூங்கியுள்ளனர்.
இதேவேளை பூமி அதிர்வு காரணமாக தலைநகர் காத்மண்டுவில் மின்சார தடையேற்பட்டுள்ளதுடன்,விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.
இதனால் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ள வெளிநாட்டு பிரஜைகள் நாடு திரும்ப முடியாமல் தவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நேபாளத்தில் பாதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு உதவும் முகமாக இலங்கையில் இருந்து உதவிப்பொருட்களுடன் இரண்டாவது விமானம் இன்று காலை புறப்பட்டு சென்றுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சீனா மற்றும் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
» 50 மணி நேரத்திற்கு பிறகு கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட நேபாள பெண்
» மு.கா.வெளியேறியதையடுத்து ஆளும்தரப்பு எம்.பி.க்களின் எண்ணிக்கை 141ஆக குறைந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum