Top posting users this month
No user |
கடலை பருப்பு சுசியம்
Page 1 of 1
கடலை பருப்பு சுசியம்
தேவையான பொருள்கள்:
கடலை பருப்பு - கால் கிலோ
உளுந்தம் பருப்பு - 150 கிராம்
பச்சை அரிசி - அரை கிலோ
வெல்லம் - 100 கிராம்
தேங்காய் - 1
செய்முறை:
கடலை பருப்பை அரை வேக்காடு வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும்.இதனுடன் வெல்லம் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து தேங்காய் பூ சேர்த்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
அரிசியையும் உளுந்தையும் ஊற வைத்து அரை உப்பு சேர்த்து அரைக்கவும்.இந்த மாவில் கடலை பருப்பு உருண்டையை முக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum